×

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் இடைத்தரகருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு

டெல்லி : அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாடு கடத்தப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை ஜாமீனில் விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  முன்னதாக இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Augusta Westland , Augusta Westland, Christian Michel, CBI, bail
× RELATED அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்...